பொருட்பால் · அமைச்சியல் · வினைசெயல்வகை

குறள் 674வினைசெயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரைகுறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 137 · ஸ்கேன் 170 · மூலமும் சான்றும்