பொருட்பால் · அமைச்சியல் · வினைசெயல்வகை

குறள் 673வினைசெயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 137 · ஸ்கேன் 170 · மூலமும் சான்றும்