குறள் 670 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.
மூலம் · அச்சுப் பக்கம் 136 · ஸ்கேன் 169 · மூலமும் சான்றும்