குறள் 668 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 136 · ஸ்கேன் 169 · மூலமும் சான்றும்