குறள் 666 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 136 · ஸ்கேன் 169 · மூலமும் சான்றும்