குறள் 662 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 135 · ஸ்கேன் 168 · மூலமும் சான்றும்