பொருட்பால் · அமைச்சியல் · வினைத்திட்பம்

குறள் 661வினைத்திட்பம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

மூலம் · அச்சுப் பக்கம் 135 · ஸ்கேன் 168 · மூலமும் சான்றும்