குறள் 660 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துணீர் பெய்திரீஇ யற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து, அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 134 · ஸ்கேன் 167 · மூலமும் சான்றும்