குறள் 659 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 134 · ஸ்கேன் 167 · மூலமும் சான்றும்