குறள் 658 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 134 · ஸ்கேன் 167 · மூலமும் சான்றும்