பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மை

குறள் 657வினைத்தூய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 134 · ஸ்கேன் 167 · மூலமும் சான்றும்