குறள் 663 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 135 · ஸ்கேன் 168 · மூலமும் சான்றும்