பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மை

குறள் 653வினைத்தூய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ்கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 133 · ஸ்கேன் 166 · மூலமும் சான்றும்