குறள் 652 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 133 · ஸ்கேன் 166 · மூலமும் சான்றும்