பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மை

குறள் 651வினைத்தூய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 133 · ஸ்கேன் 166 · மூலமும் சான்றும்