குறள் 645 — சொல்வன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 131 · ஸ்கேன் 164 · மூலமும் சான்றும்