குறள் 644 — சொல்வன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங் கில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 131 · ஸ்கேன் 164 · மூலமும் சான்றும்