குறள் 641 — சொல்வன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத் துள்ளதூஉம் அன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 131 · ஸ்கேன் 164 · மூலமும் சான்றும்