குறள் 640 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்திறப்பா டிலாஅ தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முறைப்படி திட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல்திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்