பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு

குறள் 639அமைச்சு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதைவிட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்