பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு

குறள் 638அமைச்சு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறிவிகொள் றறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போருக்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்