குறள் 636 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்யாவுள முன்னிற் பவை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நூலறிவுடன் இயற்கையான மதிநுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்