குறள் 635 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 129 · ஸ்கேன் 162 · மூலமும் சான்றும்