குறள் 631 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்ட தமைச்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
மூலம் · அச்சுப் பக்கம் 129 · ஸ்கேன் 162 · மூலமும் சான்றும்