குறள் 630 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 128 · ஸ்கேன் 161 · மூலமும் சான்றும்