குறள் 63 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம் பொருள் என்பது தம்மக்களேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை.
மூலம் · அச்சுப் பக்கம் 13 · ஸ்கேன் 46 · மூலமும் சான்றும்