பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமை

குறள் 628இடுக்கண் அழியாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 128 · ஸ்கேன் 161 · மூலமும் சான்றும்