குறள் 627 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பம் என்பது உயிரிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும்போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 128 · ஸ்கேன் 161 · மூலமும் சான்றும்