குறள் 626 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்றோம்புதல் தேற்றா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
மூலம் · அச்சுப் பக்கம் 128 · ஸ்கேன் 161 · மூலமும் சான்றும்