குறள் 623 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 127 · ஸ்கேன் 160 · மூலமும் சான்றும்