குறள் 621 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
மூலம் · அச்சுப் பக்கம் 127 · ஸ்கேன் 160 · மூலமும் சான்றும்