பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமை

குறள் 619ஆள்வினையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும்.

மூலம் · அச்சுப் பக்கம் 126 · ஸ்கேன் 159 · மூலமும் சான்றும்