குறள் 618 — ஆள்வினையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்தாள்வினை இன்மை பழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு; அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 126 · ஸ்கேன் 159 · மூலமும் சான்றும்