குறள் 617 — ஆள்வினையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்துவனவாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 126 · ஸ்கேன் 159 · மூலமும் சான்றும்