பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமை

குறள் 613ஆள்வினையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 125 · ஸ்கேன் 158 · மூலமும் சான்றும்