பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமை

குறள் 612ஆள்வினையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 125 · ஸ்கேன் 158 · மூலமும் சான்றும்