குறள் 61 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 13 · ஸ்கேன் 46 · மூலமும் சான்றும்