குறள் 60 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
மூலம் · அச்சுப் பக்கம் 12 · ஸ்கேன் 45 · மூலமும் சான்றும்