அறத்துப்பால் · இல்லறவியல் · வாழ்க்கைத் துணைநலம்

குறள் 59வாழ்க்கைத் துணைநலம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 12 · ஸ்கேன் 45 · மூலமும் சான்றும்