குறள் 58 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 12 · ஸ்கேன் 45 · மூலமும் சான்றும்