குறள் 57 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 12 · ஸ்கேன் 45 · மூலமும் சான்றும்