குறள் 56 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
மூலம் · அச்சுப் பக்கம் 12 · ஸ்கேன் 45 · மூலமும் சான்றும்