பொருட்பால் · அரசியல் · மடியின்மை

குறள் 608மடியின்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறிவிட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 124 · ஸ்கேன் 157 · மூலமும் சான்றும்