குறள் 607 — மடியின்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 124 · ஸ்கேன் 157 · மூலமும் சான்றும்