குறள் 609 — மடியின்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 124 · ஸ்கேன் 157 · மூலமும் சான்றும்