குறள் 604 — மடியின்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 123 · ஸ்கேன் 156 · மூலமும் சான்றும்