பொருட்பால் · அரசியல் · மடியின்மை

குறள் 603மடியின்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியுந் தன்னினு முந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய்விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 123 · ஸ்கேன் 156 · மூலமும் சான்றும்