குறள் 602 — மடியின்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டும் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 123 · ஸ்கேன் 156 · மூலமும் சான்றும்