குறள் 592 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
மூலம் · அச்சுப் பக்கம் 121 · ஸ்கேன் 154 · மூலமும் சான்றும்