பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமை

குறள் 591ஊக்கமுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்க மில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

மூலம் · அச்சுப் பக்கம் 121 · ஸ்கேன் 154 · மூலமும் சான்றும்